Holiday: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் மாநில வாரியாக வெளியாகிவருகின்றன. நாடு முழுவதும் இப்போது 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்புக்கான தேர்வுகளும் நடைபெற உள்ளது. இந்த 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வுகள் முடிவடைந்தவுடன் அனைத்து மாநிலங்களிலும் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். […]

Clay Pot: வெயில் காலத்தில் பலரும் குளிர்ந்த நீரை குடிக்க வேண்டும் என்று ஆசைபடுகின்றனர். ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள நீரை குடிக்கும் போது உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக மண் பானையில் தண்ணீர் வைத்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியையும் தரும், நோய்களையும் தீர்க்கும் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அப்படியிருக்க இந்த மண்பானையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். மண்பானையில் குடிநீர் ஊற்றி 5 முதல் […]

Water break: கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதற்காக கேரளா மாநிலத்தில் பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை முறையை செயல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், இப்போதே ஈரப்பதத்தின் அளவு குறைந்து வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோடை காலத்தில் மாணவர்கள் தங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான […]

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பிறகும், பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை. குறிப்பாக சென்னை, வேலூர் உள்ளிட்ட  இங்ளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிது. இதனால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், தமிழகத்தில் 15 இடங்களில் இன்று வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. குறிப்பாக […]

அனல்‌ காற்று வீசும்‌ காலங்களில்‌ கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயம் பற்றி பார்க்கலாம். பொதுமக்கள்‌ தங்களுடைய உடலின்‌ நீர்ச்சத்து குறையாமல்‌ பராமரிக்க தேவையான அளவு தண்ணீர்‌ குடிக்க வேண்டும்‌. தாகம்‌ எடுக்காவிடிலும்‌ கூட, போதுமான அளவு தண்ணீர்‌ அருந்தவும்‌. ஓ.ஆர்‌.எஸ்‌., எலுமிச்சை சாறு, இளநீர்‌, வீட்டில்‌ தயாரித்த நீர்மோர்‌, லஸ்ஸி, புளித்த சோற்று நீர்‌ மற்றும்‌ பழச்சாறுகள்‌ பருகி நீரிழப்பைத்‌ தவிர்க்க வேண்டும்‌. பருவகால பழங்கள்‌, காய்கறிகள்‌ மற்றும்‌ வீட்டில்‌ […]

நாட்டின் பல்வேறு பகுதிகள் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், தேசிய தலைநகரில் சனிக்கிழமை 40.4 டிகிரி செல்சியஸ் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது, இது பருவத்தின் சராசரியை விட மூன்று புள்ளிகள் குறைவாக உள்ளது. ஈரப்பதம் 52 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை ஊசலாடியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பகலில் பலத்த […]

வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேலும் வரும்‌ 22-ம்‌ தேதி முதல்‌ 23-ம்‌ தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ […]

வேலை நேரத்தில் 1 முதல் 2 மணி நேரம் வரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று தொழிலாளர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது. கோடை வெயில்‌ தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால்‌ பொதுமக்கள்‌ கவனமாக இருக்க வேண்டும். அதே போல தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெப்ப அலையிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு நாளைக்கு 4.5 லிட்டர் தண்ணீர் வழங்கவும், வேலை நேரத்தில் […]

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 20-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையில்‌ வழக்கத்தை விட வெப்பத்தின்‌ தாக்கம்‌ அதிகமாக இருக்கும்‌. வெப்பச்‌ சலனம்‌ காரணமாக ஒரு சில இடங்களில்‌ மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை […]

இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என பாட்னா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, பாட்னா மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது […]