பண்டிகைக் காலம் நெருங்கும்போது இனிப்புக் கடைகளில் வண்ணமயமான இனிப்பு வகைகள் விற்பனைக்கு குவிகின்றன. குறிப்பாக முந்திரி பர்ஃபி, காஜு கத்லி உள்ளிட்ட இனிப்புகளின் மேற்பரப்பில் வெள்ளி நிறத்தில் மின்னும் மெல்லிய படலம் பலரையும் கவர்கிறது. இந்தப் படலம் உண்மையான வெள்ளியால் தயாரிக்கப்பட்டதா என்ற கேள்வி பலருக்கும் எழுவதில்லை. ஆனால், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் சில இடங்களில் உண்மையான வெள்ளிக்குப் பதிலாக அலுமினியம் போன்ற மலிவான உலோகங்களைப் பயன்படுத்தி போலியான […]
sweets
தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவு பொருட்களை மற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் முன் அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 -ன் படி […]

