அடிலைட் மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை இந்தியா குவித்துள்ளது. 169ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியுள்ளது. டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா களம் இறங்கினர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விளையாட்டை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே […]
T20
அடிலைடு மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து விளையாடும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. டி20 உலக கோப்பை போட்டி பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் அணி இறுதி சுற்றுக்கு நுழைந்துள்ள நிலையில் இன்று இந்தியாவும் இங்கிலாந்தும் அரையிறுதியில் மோதுகின்றது. நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 3-வது முறையாக இறுதிக்கு தேர்வாகி உள்ளது. இன்று 1.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. […]
இந்திய டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாவே அணியை எதிர்கொண்டது. அப்போது ரோகித் ஷர்மா தான் பேசும்போது வீடியோவில் பின்பக்கத்தில் அஷ்வினும் தெரியும்படி சேர்த்து வீடியோவை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் அஷ்வின் தனது ஸ்வெட்டர் தேடிய நிலையில் , அந்த ஸ்வெட்டரை நுகர்ந்து பார்த்து எது தன்னுடையது என கண்டுபிடித்தார். இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் இந்திய வீரர் அபினவ் முகுந்த், “இதை பல முறை பார்த்து […]