தைவானில் உள்ள ஒரு உணவகத்தில் வித்தியாசமாக கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். உலகிலேயே மிகவும் வித்தியாசமான மற்றும் விசித்திரமான உணவகங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த இடத்திற்குச் செல்ல பலரும் தயங்கும் அதேவேளையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள Aakanksha Monga, தைவானின் இந்த விசித்திரமான ‘டாய்லெட்’ தீம் உணவகத்திற்குள் […]

பால்கன் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல ஆண்டுகளாக தனது சரியான தீர்க்கதரிசனங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். பல்கேரியாவைச் சேர்ந்த இந்த தீர்க்கதரிசி 1996-இல் மறைந்தாலும், அவரின் முன்கணிப்புகள் (prophecies) அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டு நெருங்கும் போதும், “இந்த ஆண்டு பாபா வங்கா என்ன கணித்தார்?” என்ற ஆர்வம் மீண்டும் எழுகிறது. இளவரசி டயானாவின் மரணம், COVID-19 தொற்றுநோய் போன்றவை […]

இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் பெரியளவில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். டிரம்பின் இந்த அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. 2021-25-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் […]

லிப்ஸ்டிக் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களை சாப்பிட்டு வைரலாகிய இன்ஸ்டா பிரபலம் உடல்நிலை பாதிக்கப்பட்ட உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த 24 வயதான இளம்பெண் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ளார், அதாவது, அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து அப்லோடு செய்து வைரலாகினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து […]