1991-ம் ஆண்டு வெளியான படம் ஈரமான ரோஜாவே.. கேயார் இயக்கி, தயாரித்த இப்படத்தில் சிவா, மோகினி, நாசர், ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.. இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது… இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மோகினி.. தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.. தமிழ் திரையில் அறிமுகமான அதே ஆண்டில் ஹிந்தியில் அக்‌ஷய் […]