ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி ஊராட்சி, போத்தநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் காளநாயக்கர் (71). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவருக்கும் இடையே பூர்வீக நிலம் தொடர்பான எல்லைப் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், ரங்கசாமி தனது விவசாய நிலத்தை உழுவதற்காக டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த […]

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் (50) என்பவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தனது மகன் ராஜாவை (30) இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த அய்யம்மாளின் மகன் ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ள நிலையில், அவரது தொடர் குடிப்பழக்கம் காரணமாக மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். […]

கோபிசெட்டிப்பாளையம் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த குழந்தைகளை தாய் அடித்து சித்திரவதை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், தனியார் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அம்முகுட்டி. இந்த தம்பதிகளுக்கு மகிலேஷ் (7) என்ற மகனும், ஸ்ரீநிதி (4) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று(ஏப்ரல் 11) சந்தோஷ் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், அம்முகுட்டி தனது […]