fbpx

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை : 500

Civil Engineering : 460

Electrical and Electronics Engineering : 28

Architecture : 12

கல்வி …

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலினை இன்று மே 30ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன் மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, நாளை மே 31 முதல் …

இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டத்தின் வரும் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2023-24ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25% இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ LKG வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ …

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவது தொடர்பாக தமிழக அரசு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்து 2021 – 2022ஆம் ஆண்டிற்கு 2,89,887 வீடுகள் மத்திய …