fbpx

தமிழகத்தில் அரசுக்கு முக்கிய வருவாயை ஈட்டி தரக்கூடிய துறைகளில் ஒன்று மிக முக்கியமானது டாஸ்மார்க் துறையாகும். இந்தத் துறையில் பண்டிகை நாட்களில் மட்டுமே அதிக அளவில் வசூல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான விபரத்தை அரசு …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் சென்ற வருடம் இரண்டு நாட்களில் 431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் 200 கோடியும், தீபாவளி அன்று 200 கோடியும் ஆக மொத்தம் 400 …

நாளை மற்றும் வரும் 9-ம் தேதி மதுபான கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ எதிர்வரும்‌ 02.10.2022 – ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி அன்றும்‌ மற்றும்‌ 09.10.2022 – ஞாயிற்றுக்கிழமை நபிகள்‌ நாயகம்‌ பிறந்ததினம்‌ அன்றும்‌ தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தின்‌ …

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் போன்ற இடங்களில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடை பார்களின் டெண்டர் காலம் கடந்த ஆகஸ்டு 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன.

இதனால் குடிகாரர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனையடுத்து, பார்களுக்கான உரிமம் …

சுதந்திர தினத்தை முன்ஙனிட் அனைத்து மதுபானக்கடைகள்‌ மூடப்படும்‌ என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள்‌ 2003 -12 விதியின்‌ படி, 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடி விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின்‌ …

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு புதிய மதுபான கலால் கொள்கையை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

தற்போது, ​​டெல்லியில் 720 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன, அதில் 260 தனியார் கடைகள். இந்த தனியார் மதுக்கடைகள் அனைத்தும் கடந்த ஆண்டு முதல் திறக்க அனுமதி நிறுத்தப்பட்டது. புதிய கலால் கொள்கையின் கீழ், டெல்லி 32 …