புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலை சார்ந்தவர் முருகன்(45) இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களில் ஒருவர் வஸ்மிதா. இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பள்ளி …