Guillain-Barre syndrome என்ற நரம்பியல் நோய் மகாராஷ்டிராவை அச்சுறுத்தி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் 25 வயது இளம்பெண்ணுக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் Guillain-Barre syndrome என்ற நரம்பியல் நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் 3 பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இந்தநிலையில், தெலுங்கானா …