தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நேற்று 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
தெலுங்கானாவின் முலுகு பகுதியை மையமாக வைத்து, 40 கி.மீ., ஆழத்தில் நேற்று காலை 7:27 மணிக்கு சில வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, 5.3 ரிக்டர் அளவில் வாரங்கல், கொட்டகுடேம், பத்ராசலம், கம்மம் …