வடகிழக்கு தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கட்டுமானக் கிரேன் விழுந்ததில் 22 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு தாய்லாந்தில் உயர்மட்ட அதிவேக ரயில் திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு கட்டுமானக் கிரேன், பயணிகள் ரயில் மீது சரிந்து விழுந்ததில், பெரும் தடம் புரண்டு தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்தபோது ரயில் பாங்காக்கிலிருந்து உபோன் ரட்சதானி மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்தச் சம்பவம் தண்டவாளத்தில் […]

ஏழைகளுக்கு உதவுவதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்ற தாய்லாந்தின் ராணி அன்னை சிரிகிட் காலமானார்.. அவருக்கு வயது 93. நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிகி பாங்காக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது. “அவரது உடல்நிலை வெள்ளிக்கிழமை வரை மோசமடைந்தது, இரவு 9:21 மணிக்கு 93 வயதில் மருத்துவமனையில் காலமானார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாய்லாந்தின் தற்போதைய […]

உலகில் உயரமான விநாயகர் சிலை எங்கு உள்ளது தெரியுமா? இந்தியாவில் இல்லை! விநாயகருக்கென எண்ணற்ற கோவில்களும் சிலைகளும் உள்ள தாயகம் இந்தியாவே என்றாலும், அந்த மிக உயரமான விநாயகர் சிலை இந்தியாவில் இல்லை. 39 மீட்டர் உயரமுள்ள விநாயகர் சிலை தாய்லாந்தின் சச்சோஎங்சாவ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது இன்று ஒரு முக்கிய யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலா தலமாக வளர்ந்துள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவராகவும், ஞானத்தின் கடவுளாகவும் வழிபடப்படுகிறார். தென்கிழக்காசியாவில் […]

தாய்லாந்தில் 17 வயது மாணவர் ஒருவர் அரையாண்டு தேர்வில் இரண்டு மதிப்பெண்கள் இழந்ததால் தனது கணித ஆசிரியையை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய மாகாணமான உதை தானியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன… தேர்வில் 20க்கு 18 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் பெற்றதால், அந்த மாணவர் தனது ஆசிரியையை, வகுப்பின் முன் […]

தாய்லாந்தும் கம்போடியாவும் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.. கடந்த வியாழக்கிழமை எல்லை பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து – கம்போடியா இடையே மோதல் வெடித்தது.. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்தது.. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்களுடன் பேசியதாகவும், போர் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுக்கப் போவதில்லை […]