தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலர் பிரச்சாரம் செய்து வருவது வழக்கம். இந்த வகையில் சென்னையை சேர்ந்த ஜான் ரவி என்ற நபர் குஜராத்தில் தொழில் செய்து வருகின்றார் இவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டவரை அவதூறாக விமர்சனம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி […]

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கடந்த 2018 ஆம் வருடம் 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். அப்போது அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் 32 வயது ஆண் ஒருவர் அந்த சிறுமியின் அண்ணனை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள். அப்போது சிறுமியின் காதல் விவகாரம் அவருக்கு தெரியவந்து விட்டது. ஆகவே அந்த நபரும் […]

மது பழக்கம் என்பது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் ஒவ்வொரு மது பாட்டில்களிலும் அச்சிடப்பட்டிருக்கும். அப்படி அச்சிடப்பட்ட மது பாட்டில்களை வாங்கி அந்த வாக்கியத்தை படித்துவிட்டு அதன் பிறகும் அதை குடிக்கும் குடிமகன்களை இந்த தமிழகம் பெற்று இருக்கிறது என்று சொன்னால் இது சற்று வருத்தமான செய்தி தான். இந்த மதுப்பழக்கத்தால் பல தாய்மார்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய நிம்மதியை இழந்திருக்கிறார்கள். இன்னும் […]

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இது போன்ற அத்துமிரல்களை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த சட்டங்களையும் மீறி இது போன்ற தவறுகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனவே தவிர, அந்த சட்டங்களுக்கு பயந்து இது போன்ற குற்றங்களில் யாரும் ஈடுபடாமல் இருப்பதில்லை என்பது கசப்பான உண்மையாக இருக்கிறது. ஆயிரம் சட்டங்களை போட்டாலும் அதையும் மீறி […]