Ex-boyfriend who tortured her even after marriage.. Body found floating on the lake shore..!!
theni
வேடசந்தூர் அருகே சுற்றுலா வேன் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பூசாரி கவுண்டன்பட்டியை சேர்ந்த 22 விவசாயிகள், ஆடி அமாவாசையை முன்னிட்டு கிடா வெட்டுவதற்காக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள நாத்த்ராயன் கோயிலுக்குச் சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். […]
சிவகங்கை மாவட்டத்தில் நகை திருட்டுப்போனதாக கூறப்படும் வழக்கு ஒன்றில் 27 வயது கோயில் பாதுகாவலரான அஜித்குமார் என்பவரை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கோபத்தில் மூழ்கியுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் காவல்துறையின் மிருகத்தனத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 2 ஆம் தேதி சமூக ஊடகங்களில் வெளியான இந்த சிசிடிவி காட்சிகளில், தேவதானப்பட்டியைச் […]
“Everyone is playing games.. I don’t want to live..” Marriage in 10 days.. Last message sent to the bride..!!