ஆந்திர மாநிலத்தில் தனி குடித்தனம் அழைத்துச் செல்லப்பட்ட கணவனை காதலனுடன் சேர்ந்து இளம்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது காதலனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சிகுறுவாடா பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(35) …