கல்லூரியில் அதிக அளவில் அரியர் வைத்திருந்ததால், மன உளைச்சலில் இருந்த பொறியியல் மாணவர் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்முடிபூண்டியை அடுத்துள்ள கவரை பேட்டையில், ஒரு தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவை …