fbpx

தமிழகம் முதன்மை மாநிலமாக இல்லாவிட்டாலும் கடை நிலைக்கு சென்று விடக்கூடாது என்பது தான் தற்போது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.தமிழகத்தில் கொலை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்களுக்கு முதன்மை காரணமாக இருந்து வருவது மது மட்டும்தான். இந்த மது மட்டும் இல்லாவிட்டால் தமிழகத்தில் இது போன்ற குற்ற செயல்களை மிகவும் சுலபமாக தடுத்து …

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு பதிவு செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் …