fbpx

டான்செட் தேர்வு மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக் கழக செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA) நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் …

நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான நாளை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் …

பள்ளிக்கல்வித்துறையில் 14,019 தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 202-23 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என்று 4,019 பணியிடங்களை …

தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனம்‌ சார்பில்‌, ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ பொங்கல்‌ பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம்‌, அன்னை தெரசா மகளிர்‌ வளாகத்தில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ தயாரிக்கும்‌ பொருட்களின்‌ ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ பொங்கல்‌ விற்பனைக்‌ கண்காட்சியினை இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ இன்று துவக்கி …

வரும் 11ம் தேதி வரை செல்லாத மாணவர்களை கண்டறியும் பணியானது நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்‌ 6 முதல்‌ 18 வயதுடைய பள்ளிசெல்லா/ இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளை கண்டறிய சிறப்புக்‌ கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில்‌ கண்டறியப்படும்‌ சூழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்‌ கீழ்‌ சிறப்புப்‌ பயிற்சி மையங்கள்‌ மூலம்‌ கல்வி …

எப்போதும் மழைக்காலங்களில் பருவ மழை அதிகமாக பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம்தான். அந்த மழையின் காரணமாக, மாணவர்கள் எந்த விதத்திலும் படிப்பை காரணம் வைத்து பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்.

எனினும் மழைக்காக, மழைக்காலங்களில் விடப்படும் விடுமுறையை ஈடு கட்டும் விதத்தில் விடுமுறை தினங்களிலும் பள்ளிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த …

மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ குரூப்‌-சி பணிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைக்‌ கல்வி அளவிலான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌ 19 அன்று சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ துவங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 4,500-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌-சி பணிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைக்‌ கல்வி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை …

2022-2023ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத்‌ தொடரின்போது ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள்‌ செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்‌ வரி, குடிநீர்க்‌ கட்டணம்‌, விளம்பர வரி, உரிமக்கட்டணம்‌ போன்றவற்றை இணைய வழியின்‌ மூலம்‌ செலுத்தும்‌ வசதி உருவாக்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக, தமிழ்நாட்டில்‌ ஊரக …

டிசம்பர் 15ஆம் தேதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், வரும் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. அதன் படி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நெல் விவசாயிகள் டிசம்பர் 15-ம் …

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலமாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய …