இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து சமயத்தைச் சார்ந்த கோவில்களை முறையாக பராமரிக்க அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையாகும். இந்தத் துறையில், தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.
இந்த புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் அர்ச்சகர், உதவி அர்ச்சகர், நாதஸ்வரம், தவில், மடப்பள்ளி பரிசாரகர், உதவி பரிசாரகர், …