fbpx

தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ மதுபானக்‌ கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ கூறியதாவது; வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமென அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே,சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, எப்‌.எல்‌.3, …

12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழக அரசால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்தச் …

தமிழக அரசு சமீபத்தில் தமிழகத்தில் 12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு பல்வேறு தொழிற்சங்கங்கள் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தான் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்துடன் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் இந்த சட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் …

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. 10-ம் தேதி நடந்த ஆங்கிலம் வினாத்தாளில் முதல் பகுதியில் 1 முதல் 6 வரையில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு இணைச்சொல் விடையளிக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. வினாக்கள் தவறாக இருந்ததாக …

தருமபுரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்துகொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌.

இதன்‌ மூலம்‌ …

இலவச கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌ 2009ன்படி 6 முதல்‌ 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும்‌ முறையான பள்ளியில்‌ சேர்த்து கல்வி வழங்க வேண்டும்‌. அதன்படி ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து, மாநகராட்சி 7 ஊராட்சி, பேரூராட்சிகளின்‌ குடியிருப்புகளிலும்‌ பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகள்‌, கணக்கெடுப்பு களப்பணி …

தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தனியார்‌ பள்ளி இயக்குநர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2023-24ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு …

வீடற்ற 1,500 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.45 கோடியில் இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்தும் அறிவிப்புகளை வெளியிட்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசினார். அப்போது வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் …

ரூ.1.76 கோடி செலவில் மாற்று திறன் குழந்தைகளை பராமரிக்க மாதம் தோறும் ரூ.4,500 மதிப்பூதியம் வழங்கப்படும்.

சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன்; நவீன கருவி வாசிக்கும் திட்டம் ரூ.1.4 கோடி செலவில் …

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம்‌ ஒன்றுக்கு SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-ம்‌, SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம்‌,மேல்நிலைக்கல்வி (12ம்‌ வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400/-ம்‌, பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம்‌ வழங்கப்பட்டு வருகிறது.

மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000..! குழப்பங்களை தீர்த்த பின்..! வெளியான முக்கிய தகவல்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும்‌ …