fbpx

அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை காசிமா அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வரும் 6-வது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கோலகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்தச் …

2024-25ஆம் கல்வியாண்டுக்கான, மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், இன்று முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தலாம் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; அரசுத் தேர்வு இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி, பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், இன்று …

தமிழகத்தில் சம்பா பயிர் சாகுபடிக்கான காப்பீடு செய்வதற்கு காலக்கெடு நீடிக்கப்பட்டு உள்ளது. 14-ம் தேதியுடன் காலக்கெடு நிறைவடைந்த நிலையில் தற்போது காலக்கெடு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) சிறப்பு மற்றும் இரபி பருவத்தில் அக்ரிகல்சர் இன்சுரன்ஸ் கம்பெனி இந்தியா லிட் (AICIL) என்ற …

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தங்கம் மாளிகையில், எளியோர் எழுச்சி நாள் எனும் பெயரில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் துணை முதல்வர் …

தமிழ்நாட்டில் தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த ஓய்வூதிய இயக்குனரகம் தமிழ்நாடு கருவூலங்கள் கணக்குத் துறையுடன் இணைக்கப்படும் தமிழக அரசின் அறிவிப்பிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த ஓய்வூதிய இயக்குனரகம், அரசு தகவல் தொகுப்பு விவர மையம், சிறுசேமிப்பு இயக்குனரகம் ஆகியவை …

டாஸ்மாக் ஊழியர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டி, மாமூல் வசூலிக்கும் நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என டாஸ்மாக் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் சங்கத்தின் தலைவர்; பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த …

கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை:

ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெற்று அறிவிப்புகள் மூலம் மக்களை ஏமாற்றுவதையே முழுநேர பணியாக செய்து வருகிறது திமுக. கடந்த 2023 ஏப்ரல் …

2024-25ஆம் கல்வியாண்டுக்கான, மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வு இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி, பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை மாலை 5 …

கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று மாலை ஏற்பட்ட மின்தடை காரணமாக நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மின்மாற்றியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாகவும், ஜெனரேட்டரின் வயரிங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையின் நான்கு மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால், …

சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டம் மற்றும் முன் சட்ட உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு 56 பேரை தேர்வு செய்வதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை நவம்பர் மாதம் வெளியிடப்படும் …