fbpx

TNPSC, RRB போன்ற அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது, 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக …

சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என டாஸ்மார்க் கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு டாஸ்மாக் கழகம் மாநிலத்தில் உள்ள தனியார் மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யும் மதுபானத்தின் அளவையும், ஒவ்வொரு ஆண்டும் அத்தகைய கொள்முதல் செய்யப்படும் விலையையும் வெளியிட வேண்டுமா இல்லையா என்பதை ஆய்வு …

சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பண்டிகையின்போது தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்ட வந்தது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் 2500 ரூபாய் பணம், அதோடு பொங்கல் வைக்க தேவைப்படும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டனர்.

ஆனால் இவை அனைத்தும் கடந்த 2021 ஆம் ஆண்டு …

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசின்‌ நலத்‌ திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும்‌ அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும்‌ பொங்கல்‌ பண்டிகையை முன்னிட்டு,மிகை ஊதியம்‌ மற்றும்‌ பொங்கல்‌ பரிசு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌.

இதன்படி, சி மற்றும்‌ …

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்னும் 5 நாட்களில் 2023-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2023-ம் ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு …

10-வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத விரும்புபவர்கள் அறிவியல் செய்முறைத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விரும்பி, அறிவியல் செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், இன்று முதல் 30-ம் தேதி வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் இதற்கான விண்ணப்பத்தை …

பொதுத்தேர்வுக்கு நாளை முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் …

10-வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத விரும்புபவர்கள் அறிவியல் செய்முறைத் தேர்விற்கு 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விரும்பி, அறிவியல் செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், வரும் 26-ம் தேதி …

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்று தேர்வில் 21,543 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022 எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதித் தேர்வு தாள் ஒன்று, கம்ப்யூட்டர் மூலம் அக்டோபர் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி …

தமிழக அரசின் சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ சூழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்‌ பயன்பெற ஒரு பெண்‌ குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன்‌ கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப …