fbpx

சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தேனீ வளர்ப்பினை மேற்கொள்ள ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் ஒரு சிறப்புத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது ‌

சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தேனீ வளர்ப்பினை மேற்கொள்வதற்குத் தேவையான பயிற்சி, தொழில்நுட்ப உதவி, உட்கட்டமைப்பு மற்றும் நிதி உதவியினை வழங்கிடும் வகையில், நடப்பாண்டில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் ஒரு …

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான வேதாந்தா ஆலையின் சட்டப்பூர்வ முயற்சிகள் முடிவடைந்துள்ளன. ஆலையைத் திறக்க உத்தரவிட மறுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கெதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு …

வணிக வரித்துறையில் நடப்பாண்டில் இதுவரை 79,77 2 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாய் விகிதத்தில் 19 .39% எட்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்து …

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னையில் இயங்கும் ராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபத்தில் காலியாகவுள்ள 7 நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள் :

நூலகர் மற்றும் காப்பாளர் – 7

வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 01.07.2204 தேதியின்படி 18 …

சென்னையில் உள்ள பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் Pink Auto திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் Pink Auto scheme சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் பெண்கள் நலன் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக …

பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்களை கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பாகும். அதன்படி பள்ளியில் ஆய்வு செய்யும் போது ஆசிரியர்கள் பணிக்கு வராமல் வேறுநபர் மூலம் பாடம் நடத்துவது கண்டறியப்பட்டால் அல்லது இதுசார்ந்த புகார்கள் பெறப்பட்டால் …

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ‌

விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் தமிழக அரசே …

தமிழகம் முழுவதும் புதிதாக 12 லட்சம் மீட்டர்களை வாங்க மின்வாரியம் பணி ஆணை வழங்கி உள்ளது.

தமிழக முழுவதும் பழுதான மின் மீட்டர்களுக்குப் பதிலாக புதிய மின் மீட்டர்களை மாற்றுவதற்காகவும் புதிய, தற்காலிக மின் இணைப்பு கோரி பலர் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் மீட்டர்கள் …

கலை பண்பாட்டு துறை சார்பில் சிறந்த 50 ஓவியங்கள், சிற்பங்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இதற்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

2024-25-ம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சி நடத்தி, ஓவியக்கலை பிரிவில் சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 36 வயதுக்கு மேற்பட்ட 15 மூத்த கலைஞர்களுக்கு தலா ரூ.20,000 வீதமும், 35 …

பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்களை கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் ; பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பாகும். அதன்படி பள்ளியில் ஆய்வு செய்யும் போது ஆசிரியர்கள் பணிக்கு …