fbpx

15 லட்சம் பேர் கூடுவார்கள் என விமானப்படை தெரிவித்த நிலையில், இரயில்வே மற்றும் மெட்ரோ மூலம் ஒன்றிய அரசு என்ன‌ நடவடிக்கை எடுத்தது? 5 பேர் உயிரிழப்புக்கு ஒன்றிய அரசு தான் காரணம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ”சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் …

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அந்த வகையில் அண்மையில் ஜாமினில் வெளிவந்து மீண்டும் …

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10.10.2024 அன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் நாளன்று மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், …

சேலம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 78-வது சுதந்திர தினத்தன்று (15.08.2024) சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க …

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு பணியிடங்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டு. 29.06.2024, 30.06.2024 மற்றும் 06.07.2024 ஆகிய தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

மேற்கண்டவாறு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுகளுக்கான முடிவுகள் 20.09.2024 அன்று …

படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில் மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400/- மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600/- வீதம் மூன்றாண்டு காலத்திற்கும் …

பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் – சார்ந்து பள்ளிக்கல்வி & தொடக்கக் கல்வி இயக்குநர்களின் செயல்முறைகள்.

2024 …

உட்கட்டமைப்பு வசதி மற்றும் பன்றிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு சார்பில் மானியம், கடன் வழங்கப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; மாநிலத்தின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பன்றி வளர்ப்பில் தேவையான ஊக்குவிப்பு வழங்க, நன்கு வரையறுக்கப்பட்ட பன்றி வளர்ப்புக் கொள்கை முக்கியமானதாகும். சாதாரணமான பன்றிகளின் மரபணுத்திறனை மேம்படுத்துதல், மேம்பட்ட …

தமிழகத்தில் போதைப் பொருட்களின் பரவல் மிகவும் குறைவாக உள்ளது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கல் தொடர்பாக 2022-ல் 645 பேர், 2023-ல் 504 பேர், 2024 ஆகஸ்ட் வரை 533 பேர் கைது …

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 499 தொழிற்பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.  விழுப்புரம், சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பதார்கள் பொறியியல், தொழில்நுப்ட படிப்புகளில் டிகிரி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க …