2023-24-ம் நிதியாண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை சேர்த்து போக்குவரத்துக் கழகங்களில் உள்ள சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் கணக்கிட்டு, அதன்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் எழுதிய கடிதத்தில்; தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் …