தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழக அரசு. 25.06.2018 நாளிட்ட அரசாணை எண்.84ல் வெளியிட்டது. இதன்படி ஒரு முறை …