fbpx

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; கமிஷ்னர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும். பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, …

தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம்‌ சார்பாக பாலியல்‌ குற்றங்களிலிருந்து பெண்‌ குழந்தைகளை காக்கும்‌ இமைகள்‌ திட்டம்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ பாலியல்‌ குற்றங்களில்‌ இருந்து பெண்‌ குழந்தைகளைபாதுகாக்கும்‌ வகையில்‌ காவல்துறை மற்ற அரசு துறைகளுடன்‌ இணைந்து செயல்படநிலையான இயக்கமுறை ( Standard operation procedure) உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்‌ பெண்‌ மூலம்‌ குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ …

மருத்துவ சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின்‌ போது நோயாளிக்கு மரணம்‌ ஏற்பட்டால்‌ அது மருத்துவரின்‌ கவனக்குறைவு அல்லது அலட்சியம்‌ காரணமாக ஏற்பட்டது என்றும்‌, எனவே, இந்திய தண்டனைச்‌ சட்டப்‌ பிரிவு 304 (A).இன் கீழ்‌ வழக்கு பதிவு செய்து …

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி ஆக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும்‌ காவல்‌ அலுவலர்கள்‌, சிலர்‌ மீது …

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது..

தமிழகம் முழுவதும் உள்ள போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.. இதன் தொடர்ச்சியாக போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளரும் அறிவுறுத்தி இருந்தார்.. அதன் …

தமிழக காவல் துறையின் ஒரு அங்கமான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நவம்பர் 1991ம் ஆண்டு முதல் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய சீருடைத் துறைகளுக்கு தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்த வேண்டும் என டிஜிபி சகேந்திரபாபு கடிதம் …

தமிழகத்தில் பீகார், கர்நாடகா போன்ற வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை தமிழக மக்கள் தாக்குவதாக கடந்த சில தினங்களாக வதந்தி ஒன்று பரவியது.

இதனை வெறும் வதந்தி தான் இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு சார்பாகவும், தமிழக காவல்துறை சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் விகார் மாநில …

தமிழகம் முழுவதிலும் போக்குவரத்து மேலாண்மை என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கிறது. சாலைகள் அதிக அளவில் நெரிசலை எதிர்கொள்கின்றன மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அதிக உள்ளது. இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து விதிமீறல்களைக் கையாள்வதற்காக அரசாங்கம் அபராத தொகையை செலுத்த இ-சலான் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இ-சலானை ஆன்லைனில் செலுத்தலாம், ஆனால் அதை எப்படி மேற்கொள்வது …

ஆள் கடத்தல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்வதற்கு மாவட்ட எஸ்.பி.யினுடைய அனுமதி தேவையில்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தென்காசியில் திருமணமான புது பெண்ணை கடத்தி, அவரது கணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையில் முறையான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; …

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விடுமுறையில் இருந்த டிஜிபி பிரஜ் கிஷோர் ரவிக்கு ஊர்காவல்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீயணைப்பு துறை டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி ஊர் காவல்படை டிஜிபியாக பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை …