22-ம் தேதி முதல் 27-ம் வரை தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; 2022- 2023-ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் …