கனமழையை தொடர்ந்து ஸ்பெயினின் கிழக்குப் பகுதியான வலென்சியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர். இதனால் சாலைகள் மற்றும் நகரங்கள் நீரில் மூழ்கின. கார்கள் மற்றும் மரங்கள் நீரில் அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வலென்சியாவின் பிராந்தியத் தலைவர் கார்லோஸ் மசோன், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சிலர் அணுக …