fbpx

Trichy Surya: தமிழ்நாடு பா.ஜ.க.வை தினந்தோறும் அலறவிடுகிற, அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற பரபரப்பான அரசியல்வாதியாக திருச்சி சூர்யா வலம்வருகிறார். பல்வேறு அதிரடியான, அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டுவரும் திருச்சி சூர்யாவை, தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டார்.

இந்தநிலையில், விஜய் கட்சி ஆரம்பிப்பதற்குப் பின்னால் …

அண்ணாமலையின் வலது கரமாக செயல்பட்டு வந்த திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து பாஜகவிற்கு எதிராக பலவித கருத்துகளை சமூகவலைதளத்தில் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அண்ணாமலை குறித்து திருச்சி சூர்யா யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். 

அதில், திருச்சி சூர்யா கூறும் போது, அண்ணாமலை ஐபிஎஸ் பயிற்சியின் போதே அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது. …

திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய எஸ்.வி.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? என திருச்சி சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுகவினர் உருவ கேலி செய்த போது பாஜக தலைவர் தமிழிசைக்கு கோபம் வந்தது. ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதனை திமுகவினர் கேலி …

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர், திமுகவில் பதவி கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார். மேலும் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நபராக தன்னை மாற்றிக் கொண்டார். திமுகவில் தான் எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை, பாஜகவில் ஏதேனும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். அந்த வகையில் சிறுபான்மையினர் தலைவராக …