fbpx

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்பி தேர்வு எழுதி அரசு வேலைகளை பெற தமிழகம் முழுவதும் பட்டதாரிகள் தயாராக உள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி-யின் செயல்பாடு சமீபகாலமாக அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் …

தமிழகத்தைச் சார்ந்த அக்ஷய் என்ற இளைஞர் தனது தாத்தாவை பற்றி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி சினிமா ரசிகர்களிடமும் ட்விட்டர் பயனாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. தமிழகத்தைச் சார்ந்த சினிமா ரசிகரான இவர் ட்விட்டரில் சினிமா பற்றிய செய்திகளை பகிர்ந்து வந்திருக்கிறார் இந்நிலையில் தனது தாத்தாவின் டைரியில் இருந்த சில பக்கங்களை புகைப்படம் எடுத்து …

பிரேசில் நாட்டில் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் அந்த நாட்டு நாடாளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது பிரேசில் நாட்டில் அரசு நிறுவனங்களுக்கு எதிராக கலவரம் மற்றும் …

40 கோடிக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் தகவல்களை ஹேக்கர் ஒருவர் சொந்தமாக வைத்திருப்பதாகக் கூறி அதை இணையதளத்தில் விற்பனை செய்து வருகிறார். மேலும் உயர்மட்ட மற்றும் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் தகவல்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் சைபர் கிரைம் உளவுத்துறையின் இணை நிறுவனர் அலோன் கால், சுந்தர் பிச்சை மற்றும் சல்மான் …

எஸ்.வி.சேகர் 1980களில் தமிழ்த் திரையுலகில் நன்கு அறியப்பட்ட நடிகர். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர் தற்போது அங்கு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இன்று காலை சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் சென்னையில் உள்ள இஎம்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். 

அவர் பதிவிட்டுள்ளதாவது :இன்று காலை அடிக்கடி ஏற்பட்ட வாந்தி மற்றும் மயக்கம் …

டிவிட்டர் தலைமை செயலதிகாரி பொறுப்பில் இருந்து விரைவில் பதவி விலகுவேன் என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பதிவிட்டு தன்னை எப்போதும் பேசுபொருளாகவே வைத்திருக்கிறார். பொறுப்பை ஏற்றவுடனேயே ஊழியர்கள் அதிரடிப் பணி நீக்கம், ப்ளு டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் டிவிட்டர் …

யூடியூப், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் ஏற்றும் எண்ணம் தற்பொழுது மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் இயற்றும் உத்தேசம் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். …

எலான் மஸ்க் பிரபலமான நியூரலிங்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் என பல்வேறு துறைகளை தன்வசத்தில் வைத்துள்ளார். இந்த நிலையில் தனது நியூரலிங்க் நிறுவனம் அப்டேட்டிங்காக, புதிய ‘கம்ப்யூட்டிங் மூளை’ என்கிற நாணயம் வடிவிலான வயர்லெஸ் சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். 

இதனை தொடர்ந்து அதற்காக மனித சோதனையில் வருகிற 6 மாத காலத்தில் தொடங்க …

தமிழக பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல் வெடித்து வரும் நிலையில் காயத்ரி ரகுராமின் பதிவுகள் சூடுபிடிக்கத் தொடங்கிஉள்ளது. மேலும் கட்சி நிர்வாகிகளை கண்டிக்கின்றேன் என்ற பெயரில், காயத்ரி ரகுராம் பல விஷயங்களை உளறியுள்ளார்.

பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல் வெடித்துள்ளதால் டுவிட்டரில் பல தகவல்களை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் மூத்த நிர்வாகிகளை ஓரம் கட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மூத்த …