fbpx

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது சவுந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வர சுவாமி கோயில். சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையான இக்கோயில் சுமார் 7 ஏக்கரில் அமைந்துள்ளது. மாமன்னர் ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

கோவில் உருவான வரலாறு : தீராத வெண்தொழுநோயால் மன்னன் அவதிப்பட்டு வந்தான். அதனைப் போக்க பரிகாரம் …

Mount Tai: சீனாவின் தைஷான் பகுதியில் அமைந்துள்ள தாய் மலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மலையின் 6600 படிக்கட்டுகளை ஏற முடியாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திணறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சீனாவின் தைஷான் பகுதியில் தாய் மலை(Mount Tai) அமைந்து இருக்கிறது. யுனெஸ்கோவின் …

குஜராத்தின் பாரம்பரிய நடமான ‘கர்பா’ நடனத்தை கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இந்தியாவில் பெருவாரியான மக்கள் சரஸ்வதி பூஜை, நவராத்திரி , தீபாவளி , விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல விழாக்களை ஒருமித்தே கொண்டாடுகின்றனர். குறிப்பாக நவராத்திரி என்பது வட இந்தியாவில்தான் மிகவும் பிரபலம். 9 நாட்கள் 9 தேவிகள் என நடத்தப்படும் …

பள்ளி மாணவர்களின் மத்தியில் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருவதால், பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன் கொண்டு வர தடை விதிக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பள்ளிகளில் ஸ்மார்ட்ஃபோனுக்கு …