விழுப்புரம் மாவட்ட பகுதியில் அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஞானசேகர் (26). இவர் நீலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்து அதை வைத்து அந்த …