fbpx

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் இன்று அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் புதிதாக தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டது. கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அவர் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் விஜய் அரசியல் …

புதிதாக அரசியல் கட்சி துவங்கியிருக்கும் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் …

தளபதி விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றிய நாளிலிருந்து அவர் எப்போது அரசியலுக்கு வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அதற்கான விடை இன்று கிடைத்திருக்கிறது. தளபதி விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான பெயரையும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். விஜயின் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் …

நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரது ரசிகர்கள் இதை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர். சமீபத்தில் அவர் நடிக்கும் படங்களில் பல சமுதாய சீர்திருத்த கருத்துக்களையும் கூறி …

ரஜினிக்கு விஜய் போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை; விஜய்க்கு ரஜினி போட்டி என அவர் நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை.

லால் சலாம் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்; விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் அவர். ஷூட்டிங் அப்போ விஜய்க்கு …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். வாரிசு நடிகராக அறிமுகமாகி தன்னுடைய அபாரமான திறமையினால் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…

மிக்ஜாம்’ புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிச.14 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது; வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை உள்ளிட்ட 25 பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

அண்மையில் ஏற்பட்ட “மிக்ஜாம்” புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள …

தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தனது 68 வது திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாகிவிட்டார் தளபதி.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர். வெங்கட் …

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் …

3 மாதங்களில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் இதற்காக வரும் வியாழன் அன்று முக்கிய தகவல் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

நடிப்புக்கு பிரேக் விட்டு முழுநேர அரசியலில் நடிகர் விஜய் களமிறங்கபோவதாக அண்மையில் தகவல்கள் பரவின. அந்தவகையில் ஆங்காங்கே விஜய் மக்கள் இயக்க பொதுக்கூட்டம் மற்றும் ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், …