நாடெங்கிலும் ஹோலி பண்டிகைகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது வட மாநிலம் ஒன்றில் ஹோலி பண்டிகையின் போது நடந்த மோதலை பற்றிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஹோலி பண்டிகை என்பது இந்தியாவில் கலாச்சாரம் மற்றும் மதங்களைக் கடந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். இந்தக் கொண்டாட்டங்களின் அப்போது மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இது மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை கடந்து கொண்டாடப்பட்டாலும் […]

ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற அமர்வின் போது, எம்பி ஒருவர் காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான நாடாளுமன்ற உறுப்பினர் நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டார். தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை […]

நிர்வாணமாக ஒரு பெண் தெருக்களில் சுற்றி தெரியும் சிசிடிவி வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது . உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் முக அடையாளம் தெரியாத நிலையில் நிர்வாணமாக அந்த ஊர் முழுவதும் சுற்றி திரிந்திருக்கிறார். இது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது. இதனை யாரோ சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் அந்தப் பகுதியில் […]

தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு காரணமாக நொடியில் நிகழும் மரணம் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதிலும், விழாக்களில் நடனமாடிக்கொண்டிருக்கும் போது, மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது என பொது நிகழ்ச்சிலேயே இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் டிசம்பர் 14 இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் 4,5 பெண்கள் மேடையில் நடனமாடுகின்றனர். அப்போது நடனமாடும் 60 வயது […]

திருமணத்துக்குப் பின் கிட்டத்தட்ட இந்தியப் பெண்ணை போலவே மாறியுள்ள ஜெர்மனி பெண், தன் மாமியாருடன் வயல்வெளியில் வெங்காயம் விதைக்கும் க்யூட்டான வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளார். உலகில் சாதி, மதம், நிறம், பாலினம், மொழி என அனைத்தையும் தகர்த்து மனித சமூகம் தொடர்ந்து இயங்கி தழைத்தோங்க வித்திடும் சிறந்த திறவுகோல் காதல். அதிலும், பல வேறுபாடுகளைக் கடந்து திருமணத்தில் முடியும் காதல்களை மக்கள் என்றுமே கொண்டாடத் தயங்குவதில்லை. அந்த […]

தன்னுடைய தந்தைக்கு புதியதாக வேலை கிடைத்ததை ஒரு சிறுமி கொண்டாடும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி நெகிழ்வை ஏற்படுத்தி வருகிறது. உலகில் பல உறவுகள் இருந்தாலும் பெண் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த உறவு என்றால் அது தந்தை தான். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இருக்கும் உறவும், அன்பும், பாசமும் வெறும் வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது. View this post on Instagram A post shared by […]

‘நாகமாணிக்யம்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? ஒரு ராஜநாகத்தின் தலைக்குள் உருவான “விலைமதிப்பற்ற கல்” நீண்ட காலமாக மோசடிகளுக்கு மிகவும் பிடித்தது. ரத்தினத்தை சுமந்து செல்லும் நாகப்பாம்பு, பௌர்ணமி மற்றும் கருநிலா இரவுகளில் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முன் அதை உமிழும். நாகமாணிக்யம் வேட்டைக்காரன் கல்லை மாட்டுச் சாணக் குவியலுக்கு அடியில் மறைத்து வைக்கும் வாய்ப்பைப் பெறுகிறான். பாம்பு பிரார்த்தனையை முடித்து, கல்லை மீண்டும் விழுங்கப் பார்க்கிறது, அதைக் கண்டுபிடிக்க […]