நடைபயிற்சி என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமாகும். ஆனால், அன்றாடம் உடலை வருத்தி பணிகளை செய்யும் நபர்களுக்கு இந்த நடைபயிற்சி தேவைப்படாது. அதேநேரம், ஒரே இடத்தில் இருந்து, பணிகளை மேற்கொள்பவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த நடைபயிற்சி மிகவும் அவசியமாகும். இந்த நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலமாக, உடலில் உள்ள பல்வேறு கலோரிகள் குறைகிறது. ஆகவே, உடல் எடை வெகுவாக குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், நடைபயிற்சியின் போது, […]

ஒருகாலத்தில் வயதானவர்கள், பல்வேறு உடல்நிலை பிரச்சனை இருந்தவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டது.. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.. குறிப்பாக இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.. அதிலும் மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.. இதய நோய்கள் ஆண், பெண் என இரு பாலினருக்கும் சமமாக பரவுகின்றன. எனவே உங்கள் இதயத்தை […]

மாறி வரும் வேகமான வாழ்க்கை முறையில், உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் பலரும் வேலை வேலை என்று ஓடி வருகின்றனர்.. உடற்பயிற்சி என்பது ஒவ்வொருவரின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டாலே, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் இறப்பு அதிகரித்து வருவதால், சில நிமிட நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது யோகா அல்லது […]