வயநாடு நிலச்சரிவு குறித்து தவறான தகவல் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவையில் கொறடா ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டிஸ் வழங்கியுள்ளார்.
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் …