மனிதன் தனது அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறான். அவற்றில் பல கண்டுபிடிப்புகள் மனித வாழ்க்கையை வசதியாக மாற்றியிருந்தாலும், சில கண்டுபிடிப்புகள் தவறான முறையில் பயன்படுத்தப்படும்போது ஆபத்துகளையும் ஏற்படுத்தக்கூடும். இருந்தாலும், நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் வசதிக்காக மக்கள் அவற்றை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று பெரும்பாலான வீடுகளில் தவிர்க்க முடியாத சமையல் பாத்திரமாக மாறியுள்ளது பிரஷர் குக்கர். அரிசி, பருப்பு போன்றவற்றை […]

உங்கள் உடல் மிகவும் மெலிந்து, ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். சந்தையில் கிடைக்கும் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் துரித உணவுகள் எடையை அதிகரிக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு அது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, இதுபோன்ற சில ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்ப்பதன் மூலம், நீங்கள் இயற்கையான மற்றும் பாதுகாப்பான முறையில் எடை அதிகரிக்கலாம். பால் மற்றும் வாழைப்பழம்: […]