fbpx

உடல் எடை குறைக்க வேண்டுமானால், காலை உணவில் மட்டுமே பிரதான கவனத்தை செலுத்த சொல்கிறார்கள்.. சமீபத்தில், உடல் எடை பராமரிப்பில், காலை உணவின் பங்கு குறித்து ஆய்வு ஒன்று மிக முக்கியமான தகவலை வெளியிட்டிருந்தது. உடல் எடையைக் குறைக்க டயட் இருந்தாலும், எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று பலருக்கும் புரிதல் இல்லை. நாம் …

வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை இரண்டுமே நம் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டுமே கரும்பில் இருந்து தான் வருகிறது என்றாலும் இவற்றை தயாரிக்கும் விதம் மாறுபடுகிறது. சர்க்கரைக்கு இயற்கையாக மணமில்லை. ஆனால், நாட்டுச் சக்கரையில் மணம் உண்டு. என்னதான் இரண்டுமே கரும்பில் இருந்து வந்தாலும், மருத்துவ வல்லுநர்கள் பலரும் இன்று வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டாம் என்று …

சிலருக்கு ஒரேநாள் இரவில் உடல் எடை கூடிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். சில காரணங்களால் உடல் எடை விரைவாக கூடலாம். நம் உடலில் 7000 கலோரி செலவழிக்கப்படாமல் அல்லது எரிக்கப்படாமல் இருந்தால் உடல் எடை 1 கிலோ அதிகரிக்கும்.

மது – முந்திய நாள் இரவு அதிகம் மது அருந்தியிருந்தால் அல்லது முந்தின நாள் போதுமான …

நீரிழிவு மற்றும் எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் Novo Nordisk’s Ozempic மற்றும் semaglutide போன்ற பிரபலமான மருந்துகளின் போலி பதிப்புகள் குறித்து WHO எச்சரிக்கிறது. மருந்துகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த மருந்துகளின் போலி சந்தைப்படுத்தல் ஏற்படுகிறது.

WHO சொன்னது என்ன ?

ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம், இந்த மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளதையும், …

தொப்பையில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் அடி வயிற்றில் இருக்கும் ஊளை சதையை கரைக்கவும் இயற்கையான இந்த டீயை குடித்தாலே போதும்.

இன்றைய காலக்கட்டத்து ஆண்கள் மற்றும் பெண்களின் முக்கிய பிரச்சனையே பிசிஓடி, தொப்பை, ஃபேட்டி லிவர் உள்ளிட்டவைதான். அதிலும் வயிற்று தொப்பையை குறைக்க ஆண்களும், பெண்களும் தலை கீழ நின்று தண்ணீர் குடித்தாலும் அது குறைவதும் …

போதுமான நீரேற்றம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரேற்றமாக இருப்பது ஒரு நபர் தனது உடலுக்கு செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். உடலின் நீரேற்றம் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு சுமார் 8-10 கிளாஸ் தண்ணீரை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நீரேற்றமாக …

உலகில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை நிறைய பேர் சந்தித்து வருகின்றனர். கொலஸ்ட்ரால் என்பது பிசுபிசுப்பாக இருக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது இயற்கையாக நமது உடலிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த கொலஸ்ட்ரால் உடலில் அளவுக்கு அதிகமாகும் போது, அது உயிரைப் பறிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் …

பெரும்பாலான நேரங்களில் காலை முதல் இரவு வரை விதிமுறைப்படி சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடும் உணவு உடலுக்கு தீங்கு விளைவிக்கிறதா என்பதை யோசிப்பதே இல்லை. உடல் எடையைக் குறைக்க டயட் இருந்தாலும், எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று பலருக்கும் புரிதல் இல்லை. நாம் எப்போது, எப்படி, எதை சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் உடல் …

ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை தவிர்க்கும் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சர்க்கரையை குறைப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். சர்க்கரையை சேர்ப்பதால் கலோரிகள் மற்றும் அதிகப்படியான உணவுக்கு பங்களிக்கின்றன. உங்கள் உணவில் இருந்து அவற்றை நீக்குவதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைக்க முடியும், இது சாத்தியமான …

பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் எடையை குறைப்பதற்கு பலரும் பல விதமான முறைகளில் முயற்சி செய்து வருகின்றனர். எடையை குறைக்க மருந்துகள், உடற்பயிற்சி, டயட் முறைகள் என பலவகைகள் உள்ளன. உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும் மன அழுத்தத்தாலும், உணவு கட்டுப்பாடு இல்லாததனாலும், நோய் பாதிப்புகளினாலும் உடல் எடை அதிகரிக்கிறது.…