மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியால் காலியாக அறிவிக்கப்பட்ட நந்திகிராம் உட்பட மூன்று மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை திங்கட்கிழமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவர் தான் வெற்றிபெற்ற பவானிப்பூர் தொகுதியைத் தக்கவைக்க முடிவு செய்து நந்திகிராமிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. பவானிப்பூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அவர் தோற்கடித்திருந்தார். மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் […]
west bengal
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டங்காவைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவன், நீரில் இருந்து வெளியே வந்தாலே உடல் முழுவதும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி பெரும்பாலான நேரத்தை கிராமத்துக் குளத்திலேயே கழித்து வருகிறான். இரவும் பகலும் நீரிலேயே இருக்கும் அச்சிறுவனுக்கு ஊர் மக்கள் உணவைக் குளத்திலேயே வழங்கி வருகின்றனர். குடும்பத்தின் நிதி நெருக்கடியால் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ள நிலையில், […]
மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரான அசீத் பானர்ஜி (74), பீர்பும் மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இறந்து கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த கட்சி அலுவலகம் ராம்பூர்ஹட் நகரில் அவரது இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ளது. காவல்துறையினர் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், சம்பவ இடத்திலிருந்து ஒரு கடிதம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் […]
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோனார்பூருக்கு, தேர்தல் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி சென்றிருந்தார்.. அப்போது அவர் மீது, சிலர் தாக்குதல் நடத்தி, அவரை வலுக்கட்டாயமாகத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. டயமண்ட் ஹார்பர் தொகுதியின் மக்களவை உறுப்பினரான பானர்ஜி மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன. மேலும், சிலர் அந்தத் திரிணாமுல் தலைவர் மீது […]
Work From Home is back in India..? States take action following Prime Minister Modi’s request..!
சமீபத்தில் நிறைவடைந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய தேர்தலிலும் ‘பெரும் தலைவர்களை வீழ்த்தும் வீரராக’ (Giant Slayer) உருவெடுத்த சுவேந்து அதிகாரி, இன்று பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து மேற்குவங்கத்தின் 9வது முதலமைச்சராக அவர் பொறுப்பேற்க உள்ளார். முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை இவ்விரு தேர்தல்களிலுமே சுவேந்து அதிகாரி வீழ்த்தியுள்ளார்; 2021-இல் நந்திகிராம் தொகுதியிலும், இம்முறை பவானிப்பூர் தொகுதியிலும் அவர் மம்தாவைத் […]
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு, இங்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; 152 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, இன்று முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் ர்ஷிதாபாத் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சில நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியதில் பலர் காயமடைந்தனர். நௌடா பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, […]
Amid election campaign in West Bengal, PM Modi enjoys ‘jhalmuri’ in Jhargram; Watch viral video
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ இன்று வெளியிட்டார்.. ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், போதுமான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்தல், பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளது.. கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், மாநிலத்தில் காவி கட்சி (பாஜக) ஆட்சிக்கு வந்தால், ஆறு மாதங்களுக்குள் ‘பொது சிவில் […]
தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களிலும் […]

