சூடானின் வடக்கு டார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் சூடானில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வசதிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடக்கிறது. எஸ்.ஏ.எப்., …