fbpx

WHO: காசநோய் காற்றில் பரவும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது, இது பெரும்பாலும் நுரையீரலைத் தாக்குகிறது. உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது, ஆனால் 5-10 சதவீதம் பேர் மட்டுமே அறிகுறிகளை கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது, இது ஐ.நா நிறுவனம் …

Salt: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18.9 லட்சம் பேர் உப்பு காரணமாக இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே உணவை பதப்படுத்தவும், பாதுகாக்கவும், சுவையை மேம்படுத்தவும் மக்கள் உப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். பண்டைய ரோமில், வணிகத்தில் உப்பு மிக முக்கிய இடத்தை வகித்தது. உதாரணத்திற்கு ரோமானிய …

தெளிவான கண்பார்வை என்பது வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பரிசுகளில் ஒன்றாகும். இது அன்றாட நடவடிக்கைகள், கல்வி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம். இருப்பினும், ட்ரக்கோமா போன்ற பல நோய்கள் கண்பார்வைக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மீள முடியாத பார்வையிழப்புக்கு வழிவகுக்கும். உலக சுகாதார அமைப்பின் கனக்குப்படி, உலக அளவில் 150 மில்லியன் மக்கள் ட்ரக்கோமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். …

உலக சுகாதார அமைப்பு (WHO) அபோட் ஆய்வகங்களின் Mpox கண்டறியும் சோதனைக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. Alinity m MPXV என அழைக்கப்படும் இந்த சோதனை, நிகழ்நேர பிசிஆர் சோதனையாகும்,  இது Mpox வைரஸ் டிஎன்ஏவை மனித தோல்களில் இருந்து கண்டறியும். இந்த சோதனையானது மருத்துவ ஆய்வகங்களில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் பயன்படுத்துவதை நோக்கமாகக் …

உலக சுகாதார அமைப்பு (WHO) mpox பரவியிருப்பதைக் கருத்தில் கொண்டு இரண்டாவது முறையாக பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என அறிவித்தது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 524 …

Brain Cancer: மொபைல் போன்கள் மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பங்களில் இருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்கும் என்ற கட்டுக்கதையை ஒரு புதிய ஆய்வு முறியடித்துள்ளது. அதாவது, வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் கடத்தும் ரேடியோ அலைகள் மிகவும் பலவீனமாக உள்ளன. டிஎன்ஏவை சேதப்படுத்தும் சக்தி அவைகளிடம் இல்லை என்றும், புற்றுநோயை உண்டாக்க வாய்ப்பில்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

WHO: 2030 ஆம் ஆண்டளவில், உலகளாவிய நோய்களில் 70% நாள்பட்ட வாழ்க்கை முறை நோய்கள் காரணமாக இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவீன வாழ்க்கை முறை நம் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டில், உடல் பருமன் மற்றும் இதய நோய் உலகளவில் …

உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் மொபைல் ஃபோன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோயின் அபாயத்திற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு (WHO) நடத்திய மிகப்பெரிய மற்றும் மிக விரிவான ஆய்வுகளில் ஒன்று, மொபைல் ஃபோன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோயின் அபாயத்திற்கும் இடையே தொடர்புகளை …

இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் மீண்டும் பரவிவரும் நிலையில், உலக மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருவதாக கூறி, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போது தான் மத்திய, மாநில அரசுகள் முழு …

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவிய வைரஸ் தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது. காங்கோவில் துவங்கிய இந்த பரவல், தற்போது மாறுபட்டு, கிளேட்-ஐபி, பாலியல் தொடர்பு உட்பட வழக்கமான நெருங்கிய தொடர்பு மூலம் மிகவும் …