fbpx

இந்தியாவில் இளம் வயது மரணங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாரடைப்பிற்கு பலியாகும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவின் இறப்பு விகிதத்தில் இதய நோய் 26.66% அதிகரித்து இருக்கிறது. மேலும் இளைஞர்களிடையே இதய நோய் 300 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இந்த இதய நோயின் அபாயம் மிகப்பெரிய சமுதாய சுகாதார …

ஆந்திர மாநிலம் பீமாவரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தன்னிடம் பணி புரியும் இளைஞர்களிடம் ரூபாய் 4 லட்சம் பணத்தை கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்யுமாறு அனுப்பி வைத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் வங்கிக்குச் சென்றுள்ளனர். அங்கு வங்கி மேலாளர் வங்கியில் பணம் செலுத்தும் நேரம் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது உணவு இடைவெளி நேரம் என்றும் …

திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே  மேற்கு வங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு  இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து  திருச்சி கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து …

கொடுத்த கடனை திருப்பி கொடுக்காத காரணத்தால் ஒரு இளைஞரை கயிறில் கட்டி பைக்கில் இழுத்துச் சென்ற சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் பகுதியில் நேற்று ஒரு இளைஞரின் கைகளில் கயிறு கட்டி அதை மோட்டார் வாகனம் மூலம் ஆறு கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றுள்ளனர். நேற்று மாலை நேரத்தில் …