பிரபல தளமான யூடியூப் டிவியின் (YouTube TV) சேவைகளில் சனிக்கிழமை (அக்டோபர் 3) திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா முழுவதிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பயனர்கள் நேரலை நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் காண முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். வலைதளங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் டவுன்டெடெக்டர் தளத்தின் தரவுகளின்படி, கிழக்கு நேரப்படி மாலை 5:11 மணியளவில் யூடியூப் டிவி சேவை முடங்கியதாகப் புகார்கள் குவியத் தொடங்கின. வீடியோக்கள் பிளே ஆகாமல் இருப்பது, தொடர்ந்து […]
youtube down
கூகுளின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் (YouTube), இன்று காலை ஒரு பெரிய உலகளாவிய செயலிழப்பை சந்தித்தது, இது மில்லியன் கணக்கான பயனர்களைப் பாதித்தது. காலை 5:23 மணியளவில் (IST) 340,000 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது. இது சமீபத்திய மாதங்களில் சேவைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இடையூறுகளில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினை இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் ஒரே நேரத்தில் பயனர்களைப் […]
உலகளவில் யூடியூப் தளத்தின் சேவை சில மணிநேரம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை யூடியூப் தளத்தின் பயனர்கள் புதன் கிழமை இரவு எதிர்கொண்டுள்ளனர். கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைதளம்தான் யூடியூப். 122 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் தினசரி அடிப்படையில் YouTube ஐ அணுகுகின்றனர். சிலர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் […]

