fbpx

காலிஸ்தான் ஆதரவு உணர்வுகளை ஊக்குவிப்பதாகக் கூறி ஆறு யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

காலிஸ்தான் ஆதரவு உணர்வுகளை ஊக்குவிப்பதாகக் கூறி ஆறு யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வ சந்திரா தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, கடந்த பத்து நாட்களில், ஆறு முதல் எட்டு வெளிநாட்டு யூடியூப் …

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் சுஹைல் (29). அவரது மனைவி பபினா (28), சுஹைல் விளகர் மற்றும் சைபர் தமிழா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது.

குடும்பம் யூடியூப் வீடியோக்களில் இருந்து பணம் சம்பாதித்து, அதை தங்கள் சொந்த வீட்டைக் கட்ட பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் தங்கள் YouTube …

யூடியூப், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் ஏற்றும் எண்ணம் தற்பொழுது மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் இயற்றும் உத்தேசம் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். …

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா சாலை விபத்தில் உயிரிழந்தார்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் இவர் ‘Skylord’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்தார். இவருடைய சேனலுக்கு என்று ஒரு தனி …

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது GOOGLE MEET பயன்பாட்டில் புதிய அம்சத்தைச் சேர்த்து அதன் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் யூடியூப்பில் லைவ்  லைவ்ஸ்ட்ரீம் செய்ய பயனர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, Google Meet செயல்பாடுகள் குழுவிற்குச் சென்று “லைவ் ஸ்ட்ரீமிங்” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நிர்வாகி இதை இயக்கலாம். பயனர்கள் தாங்கள் நடத்தும் ஆலோசனை …