fbpx

பிரீமியம் பயனர்கள் மட்டுமல்லாமல் அனைத்துவகையான பயனர்களும் பயன்பெறும் வகையில் 4 புதிய அம்சங்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. இதில், ஸ்லீப் டைமர், மேம்படுத்தப்பட்ட மினி பிளேயர், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பிளேலிஸ்ட்டை உருவாக்கும் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முன்பு பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே இருந்த இந்த அம்சம், தற்போது அனைத்துவகையான பயர்களுக்கும் …

டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. துவக்கத்தில் டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிட்டு, பின் பாடலுக்கு நடனமாடி வீடியோ போட்டார். ஒருகட்டத்தில் ரவுடி பேபி சூர்யா போன்ற சிலருடன் இணைந்து வீடியோ வெளியிட்டார். அதோடு, அவர்களோடு சண்டை போட்டும் வீடியோ போட்டார். கோபம் வந்தால் அசிங்கமாக கெட்டவார்த்தையில் பேசுவது ஜிபி முத்துவின் வழக்கம்.

டிக்டாக் ஆப்-பிற்கு தடை …

Social media: கனடாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், மனநலத்திற்கு தீங்கு விளைப்பதாக கூறி TikTok, YouTube, Insta, Facebook மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெக்செர்டோவின் அறிக்கையின்படி, மான்ட்ரியல் சார்ந்த சட்ட நிறுவனமான Lambert Avocats , இந்த சமூக ஊடக தளங்கள் வேண்டுமென்றே டோபமைன் அளவை உயர்த்த, பயனர்களிடையே போதைப்பொருளை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று …

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறை வகுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. யூடியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக்கூறி, சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால், காவல்துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது.…

YouTube அதன் தனியுரிமை கோரிக்கை செயல்முறைக்கான புது அம்சத்தை அறிவித்துள்ளது . இப்போது செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி டீப்ஃபேக்குகள் போன்ற மோசடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனைத் தடுக்க, இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது.

மேலும் தவறாக வழிநடத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் பரவலை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது,  …

நடிகை நமீதா அண்மையில் பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், வாழ்க்கையில் அவரை பாதித்த சில விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ”ஒரு கட்டத்தில் நான் உடல் எடை அதிகரித்து, பயங்கரமான மன அழுத்தத்தில் இருந்தேன். நம்முடைய உடம்பில் என்ன பிரச்சனை இருக்கிறது, எவ்வளவு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரியாது. …

சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை கைது செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை NIA கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக கிலாபாத் பிரிவினை வாதம் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. …

‘Youtube’ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தி உள்ளனர். ‘youtube’ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜ்சிக்கியின் 19 வயது மகன் மார்கோ ட்ரோப்பர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

இந்நிலையில் இந்த வார இறுதியில் …

டெல்லியில் நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்ச்சியின்போது பேசிய யூடியூப் இந்தியாவுக்கான அரசு விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கைத் தலைவரான மீரா சாட், ’யூடியூப் விதிகளை மீறும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட 20 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீக்கப்பட்ட பெரும்பாலான வீடியோக்கள் 10-க்கும் குறைவான பார்வைகளை மட்டுமே கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், …

சமூக வலைத்தளத்தில் சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள் புகைப்படங்களை நீக்க X, யூடியூப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் தொடர்பாக இந்த சமூக ஊடக தளங்கள் விரைவாக பதிலளிக்கவில்லை என்றால், ஐடி சட்டத்தின் 79 வது பிரிவின் கீழ் அவற்றின் பாதுகாப்பை ரத்து செய்யலாம் என்று மின்னணு மற்றும் தகவல் …