சென்னையில் பரபரப்பு…! தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது…!

தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பாஜகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாஜகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் ‌‌‌. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Vignesh

Next Post

சுகப்பிரசவம் ஆகும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!... என்னென்ன தெரியுமா?

Sat Jun 17 , 2023
பிரசவ காலங்களில் சுகப்பிரசவம் ஆவதைக் சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். அனைத்து தாய்மார்களும் சுகப் பிரசவம் மூலமாகவே குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என விரும்புவார்கள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணிப் பெண்ணின் எதிர்கால உடல் ஆரோக்கிய நிலைகளுக்கும் ஏற்புடையது. பத்தாவது மாதம் தொடங்கியதுமே நமக்கு சில அறிகுறிகள் தென்படும். அவற்றை நுண்ணியமாக கணித்து சுகப் பிரசவம் தான் என்பதைத் தெரிந்துக்கொள்ளலாம். சுகப் பிரசவம் […]
pregnant

You May Like