தமிழக அரசு வேலைவாய்ப்பு- 621 காலிப்பணியிடங்கள்; 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வேலைவய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்: காவல் சார்பு ஆய்வாளர்கள்- தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 

பணியிடங்கள்:

ஆண்கள்: 469

பெண்கள்:152

மொத்த பணியிடங்கள்: 621

கல்வி தகுதி: 10-ஆம் வகுப்பு  தேர்ச்சி. மொத்தம் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள்  தமிழ் மொழிவழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

வயது வரம்பு: 20-30

தேர்வு முறை:  எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, எவ்வித குற்ற வழக்குகளும் இல்லாதவர் என்ற  நற்சான்று விசாரணை.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்கும் முறை: தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in./  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் சுய விவரங்களை பூர்த்தி செய்து ரெஜிஸ்டர் செய்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2023

இந்த பணி குறித்த கூடுதல் தகவல்களை https://www.tnusrb.tn.gov.in/pdfs/Notification_en.pdf– என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்.

1newsnationuser5

Next Post

மகாபாரத தொடரில் சகுனியாக நடத்த பிரபல நடிகர் காலமானார்- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Mon Jun 5 , 2023
தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடராக இருந்த மகாபாரதம் புராண தொடரில் சகுனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, அதன் மூலம் மிகவும் பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் குஃபி பெயின்டல். அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 79. 1975 ஆம் ஆண்டு வெளியான ரஃபு சக்கர் என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் மகாபாரதம் தொடரின் […]
Gulfi Paintal

You May Like