அதிரடி….! தி.மு‌.க-வில் புதிய மாற்றங்கள்…! நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட துரைமுருகன்…!

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்; திமுகவில் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.ஸ்.பாரதி எம்பி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளன.


அதேபோல், அமைப்புச் சாரா ஓட்டுநர் அணியின் தலைவராக வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்டு அதன் அணிச் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Vignesh

Next Post

மக்களே கவனம்!!! இன்று முதல் ஆரம்பம்... மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்!!!

Mon Nov 28 , 2022
ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று […]
மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே இதை செய்ய முடியும்..!! மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

You May Like