fbpx

சுக்கிரனும், புதனும் சேருவதால், இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்ட மழை கொட்ட போகுது.!

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் படி 12 ராசிகளுக்குடைய ராசிபலன் கணிக்கப்பட்டு வருகிறது. இதில் கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ராசியினருக்கும் அதற்கேற்ற பலன்கள் நடந்து வருகின்றன. மேலும் தற்போது சுக்கிரனும், புதனும் இணைவதால் லட்சுமி நாராயண ராஜ யோகம் நடைபெற்று வருகிறது. இந்த ராஜ யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இந்த ராஜயோகம் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்களை தரும் என்பதை குறித்து பார்க்கலாம்.

ரிஷபம் – பரம்பரை சொத்து விஷயத்தில் உங்களுக்கு சாதகமாக முடியும். இதுவரை செய்த செயல்கள் அனைத்தும் தோல்வியை அடைந்து வந்தாலும், தற்போது ராஜயோகம் நடைபெற்று வருவதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். வேலை விஷயத்தில் அலைச்சல் ஏற்படும்.

மகரம் – வேலையில் பதவி உயர்வு, பாராட்டுகள் கிடைக்கும். என்ன செய்தாலும் அதிர்ஷ்டம் உங்களை பின் தொடர்ந்து வரும். அரசாங்க வேலை கிடைக்கும். திருமணமானவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். செல்வ வளம் அதிகரிக்கும்.

விருச்சிகம் – கணவன், மனைவி உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். வேலை விஷயத்தில் பாராட்டுகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படலாம். கொடுத்த கடன்கள் திரும்ப பெரும் காலம் இது. பண பிரச்சனையில் இதுவரை சந்தித்த தடங்கல்கள் தற்போது தீரும்.

Rupa

Next Post

போராட்டத்திற்கு மத்தியில் வெடிகுண்டு மிரட்டல்!... டெல்லியில் அதிகரிக்கும் பதற்றம்!

Thu Feb 15 , 2024
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டுமொரு தொடர் போராட்டத்தை டெல்லியில் நடத்துவதற்கு பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் திட்டமிட்டனர். ’டெல்லி சலோ’ (டெல்லி நோக்கிச் செல்லுங்கள் – இது சுதந்திர போராட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கம்) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு […]

You May Like